"என் உயிரை விட பயணிகளின் உயிரே முக்கியம்" - பிரதமர் மோடியிடம் பேசிய கேப்டன் சுமித் மச்சார் !
நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.
நடுவானில் துணை விமானியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக சுமித் மச்சார் எடுத்த துணிச்சலான முடிவு பெரும் கவனம் பெற்றுள்ளது.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரை நேரில் காண வந்த எம்.எல்.ஏ பல்லவி, கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தித்தியுள்ளது.
மதுராந்தகத்தில் விஜயின் ரோடு ஷோவில் டீக்கடை சந்திப்பு, விவசாய நிலத்தில் வாக்குசேகரிப்பு, டிராக்டர் ஓட்டிய காட்சிகளுடன் ‘ஓகே’ சிக்னல் வீடியோவும் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரது வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு என்ன, எதற்காக அணிந்துள்ளார் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.
#BREAKING | Asian Games 2026 | India | ஒரே நாளில் மூன்று தங்கம்.. மெகா தடத்தை பதிக்கும் இந்தியா..
மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில் தொண்டர் ஒருவர் வழங்கிய விஜய்-ஜேசன் சஞ்சய் இடம்பெற்ற வித்தியாசமான போட்டோ ஃபிரேம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
#BREAKING | Asia Games | CM Vijay | "ரூ.30 லட்சம்.." அறிவித்த கையோடு புகழ்ந்து தள்ளிய CM விஜய்..
#BREAKING | Anna University | Suspend | Highcourt | சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை..
#BREAKING | Accident | Omni Bus | தண்ணி லாரியில் சொருகிய பஸ்.. அப்பளம் போல் நொறுங்கிய காட்சி..
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.