K U M U D A M   N E W S
Advertisement

பெண்களை நள்ளிரவில் துரத்திய சம்பவம் – அதிமுக வழக்கறிஞர் மனு

சென்னை, ECR சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவம்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..!  மு.பெ.சாமிநாதன் அறிக்கை

மகாத்மா காந்தி நினைவு நாளை  அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அப்பாலே போ சாத்தானே... போதகர் சொன்னதால் கோவிலை இடித்த மர்ம நபர்கள்

கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

த.வெ.க பேனர்கள் அகற்றம்.. காவல்துறை கொடுத்த தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - விசாரணை அதிகாரி திடீர் விலகல்.... 

சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி விலகல்.