K U M U D A M   N E W S
Advertisement

"தாமரை மலரும்" - வைரலாகும் மத்திய அமைச்சர் Piyush Goyal பேச்சு !

நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் அமளி

6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்

பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பிரதமர் மோடியின் வருகை எங்கள் நாட்டை வளப்படுத்துகிறது" - மொரீசியஸ் பிரதமர்

சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடி.

பங்குனிப் பெருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி

மதுரை திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5-ஆம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர். 

மொரிஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கிய போதைப்பொருள்.. வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை

'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

"2026 தேர்தலுக்கு பின் அதிமுக எங்களிடம் வரும்" - டிடிவி

வைத்திலிங்கத்தை நேரில் சென்று நலம் விசாரித்த டிடிவி, சசிகலா.