K U M U D A M   N E W S

விஜய் கையால் தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’... தயாரான 1,106 தங்க மோதிரங்கள்!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்...டெண்டர் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்! - திருமாவளவன் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சம்பள் பாக்கியை கேட்டு மருத்துவமனையில் பரபரப்பு | Salary | Kumudam news

சம்பள் பாக்கியை கேட்டு மருத்துவமனையில் பரபரப்பு | Salary | Kumudam news

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நோயாளிகளிடம் அலட்சியம்-செவிலியர் பணிநீக்கம் | Thanjavur | Kumudam News

நோயாளிகளிடம் அலட்சியம்-செவிலியர் பணிநீக்கம் | Thanjavur | Kumudam News

தஞ்சை மருத்துவமனையில் செவிலியர்கள் அலட்சியம் | Thanjavur | Kumudam News

தஞ்சை மருத்துவமனையில் செவிலியர்கள் அலட்சியம் | Thanjavur | Kumudam News

protest | சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் | Kumudam News

protest | சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் | Kumudam News