FIR லீக்.. திமுக முகம்.. அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!
தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கோயில் நிர்வாகிகளால் தாக்கப்பட்ட நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Madurai Bethaniyapuram News
திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சி இணைப்பு ஆளுநரின் செயலருக்கு ஆணை | Gundur | Trichy News
மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பா*லியல் வன்கொடுமை கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு #MadrasHighCourt
தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC
"நெருப்பு இல்லாம புகையாது"- Tasmac ஊழல் பற்றி நீதிபதி கருத்து | TASMAC ED Raid | Madurai High Court
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஞானசேகரன் வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | Anna university Issue
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore
கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.