சூறைக்காற்றுடன் பெய்த மழை... மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம் | Kumudam News
சூறைக்காற்றுடன் பெய்த மழை... மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம் | Kumudam News
சூறைக்காற்றுடன் பெய்த மழை... மின்கம்பம் மீது சாய்ந்த தென்னை மரம்! பொதுமக்கள் அச்சம் | Kumudam News
அண்ணாமலையார் கோயில் வாயிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி
Ooty Climate: உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் தத்தளித்த வாகனங்கள் | Ooty Heavy Rain | Nilgiris
Heavy Rain Alert | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Weather News
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Rain | தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain | TN Weather Update
சுற்றுலாப் பயணிகள் இந்த திடீர் கனமழையால் வெளியே வர முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கினர்.
Ooty Rain Update | விடாமல் அடித்த கனமழை அவதிக்குள்ளான உதகை மக்கள் | Weather News Tamil | TN Rains
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
கனமழையால் தடைபட்ட மின்சாரம் NEET Center-ல் பெற்றோர்கள் வாக்குவாதம் #neetexam | Kumudam News
Cuddalore Rain | ஒரே நாள் மழையால் நாசமாய் போன 500 நெல் மூட்டைகள் | Paddy Bundles Damaged | TN Rain
திடீரென கிளம்பிய சூறாவளி?.. பரபரப்பான மைதானம்
வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.
உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
TN Weather Report | கொட்டிய கனமழை.. அவதியில் மக்கள் | Nilgiris Rain | Tamil Nadu Rain | Heavy Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை | Madurai Crops damage | Kumudam News
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
கனமழையால் கரைந்து போன தரைப்பாலம்.. சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி | Kumudam News