5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
கனமழை - மழைநீருடன் தேங்கிய கழிவுநீர்
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாற்று கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
நீலகிரியில் கனமழை - தொட்டபெட்டா காட்சி முனை மூடல் | Kumudam News
கவியருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை | Kumudam News
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடவிநயினார் அணை 2-வது முறையாக நிரம்பியது | Kumudam News
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. | Rainfall | KumudamNews
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை"-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கனமழையால் இடிந்து விழுந்த பழைய கட்டடம்.. பரிதாபமாக உயிரிழந்த நபர்கள்
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை | Waterfall | Tourist | Kumudam News
கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை.. | Rainfall | School Leave | Students
வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.