Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews
Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews
Kailasa | கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா கைலாசம டூர் மோச | TNPolice | Arrest | CyberCrime |KumudamNews
கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வாட்டி வதைக்கும் வெயிலிலும் தொண்டர்கள் உற்சாகம் | TVK Vijay | Madurai Manadu | Election2026
கொதிக்கும் வெயில் - கலங்கும் தொண்டர்கள் | TVK Manadu | Madurai Manadu | TVK Vijay | Kumudam News
40 நிமிடமாக நிறுத்தி வைத்திருந்த கூலி படம் Tension-ஆன ரசிகர்கள் | Kumudam News
கூலி டிக்கெட் கட்டணம் ரூ.1,600 - தியேட்டர் வீடியோ | Coolie | Ticket | Kumudam News
"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News
மக்கள் உஷார்... தமிழ்நாட்டை Target செய்யும் வெப்பம்!! | Kumudam News
முதல் கணவரை பிரிந்த இளம்பெண் 2வது கணவருடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் Thug life..கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு |Kamal | STR | Thug Life Release in Karnataka
"இவர் புதுமாப்பிள்ளை இல்லை..பழைய மாப்பிள்ளை” ஏற்கனவே திருமணமான IT ஊழியர்..
திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-
வெயிலுக்கு இதமாக நுங்கு சாப்பிட சீமான் #coimbatore #seeman #heat #ntk #kumudamnews #shorts
Chennai Rain Update | சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Summer Heat Wave 2025 | கோடை வெயில் தாக்கத்தினால் மூவர் உயிரிழப்பு..? | Heat Stroke Alert | TN News
Witchcraft Arrest in Chennai : 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி 5 சவரன் தங்க நகையினை திருடிய மாந்திரீக மந்திரவாதியினை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.
நடிகைகளுக்கு அழகு சிகிச்சை.. மோசடி வழக்கில் சிக்கிய நபர் என்னது போலி டாக்டரா? | Dental SPA | Chennai
சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech