K U M U D A M   N E W S
Kumudam Ad

இன்று தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. விஜய் எடுக்கப்போகும் அதிரடி மூவ்

தவெக பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை நடைபெறும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

பனையூரில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள், சென்னை பனையூர் அலுவலகத்திற்கு அழைப்பு.

சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி.. தபெதிகவினர் கைது

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.

சீமானை முற்றுகையிட காத்திருக்கும் தபெதிக 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.

சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.