K U M U D A M   N E W S
Promotional Banner

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - EPS | ADMK | Group 4

"குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" - EPS | ADMK | Group 4

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News

3 மாதத்தில் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் -TNPSC தலைவர் பிரபாகர் | Kumudam News

3 மாதத்தில் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் -TNPSC தலைவர் பிரபாகர் | Kumudam News

TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News

TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News

நேரம் கடந்து வந்த தேர்வர்கள் TNPSC Group 4 தேர்வு எழுத மறுப்பு | Kumudam News

நேரம் கடந்து வந்த தேர்வர்கள் TNPSC Group 4 தேர்வு எழுத மறுப்பு | Kumudam News

சற்றுநேரத்தில் தொடங்கும் TNPSC Group 4 தேர்வு | Kumudam News

சற்றுநேரத்தில் தொடங்கும் TNPSC Group 4 தேர்வு | Kumudam News

கோவை: 7 மாத கைக்குழந்தையுடன் TNPSC group 4 தேர்வு எழுத வந்த பெண்மணி!

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குரூப் 4 தேர்வு: 9 மணிக்குள் வந்துடுங்க..TNPSC சார்பில் அறிவுறுத்தல்!

நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.