K U M U D A M   N E W S

குரூப் 4 தேர்வு: 9 மணிக்குள் வந்துடுங்க..TNPSC சார்பில் அறிவுறுத்தல்!

நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam Results 2024 : ஒரு வாரத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள்?

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக வரும் 28ம் தேதி முடிவு செய்கிறது டிஎன்பிஎஸ்சி.

குரூப்-4 தேர்வு.. காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

#BREAKING: குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு

குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு | Kumudam News 24x7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.