K U M U D A M   N E W S
Promotional Banner

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.. முளைக்கட்டிய தானிய உணவின் மருத்துவ நன்மைகள்!

நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாக உணவு திகழ்கிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிர்களை முளைகட்டி அதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.  முளைக்கட்டி தானியங்களில் இருந்து வரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறித்து காணலாம்.