சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.