K U M U D A M   N E W S

goldmedal

ASIAN GAMES : இலங்கையை பொலந்தாச்சு ! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டி ! தங்கம் வெல்லுமா இந்தியா ?

இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா, தங்கப்பதக்கத்திற்காக பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளதால் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் களம் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா Double Gold! ?? | TeamIndia | SportsNews | gold medal| Kumudam News

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா Double Gold! 🥇🥇 | TeamIndia | SportsNews | gold medal| Kumudam News

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

தேசிய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக மாணவர்..! | Para Olympics

தேசிய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக மாணவர்..! | Para Olympics

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; குடியரசுத் தலைவர் முர்மு, ஆளுநர் ரவி பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில்  45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.

தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை| Kumudam News 24x7

தெற்காசிய ஜூனியர் தடகளம் - மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.