K U M U D A M   N E W S
Promotional Banner

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவிகளின் பாதுகாப்பிற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Kumudam News

மாணவிகளின் பாதுகாப்பிற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Kumudam News

புதுக்கோட்டையில் பரபரப்பு.. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயற்சி..! | Pudukkottai

புதுக்கோட்டையில் பரபரப்பு.. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயற்சி..! | Pudukkottai