K U M U D A M   N E W S

எல்லாமே வீடியோ.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.  

#JUSTIN || "வினாடிக்கு 16,000 கன அடி..." - ஒகேனக்கலில் அதிகரிக்கும் பதற்றம்

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றங்கரைகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் 8வது நாளாக தடை

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?.. குணப்படுத்த இயலுமா? - மருத்துவர் சொல்வது என்ன?

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷா ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு.. பாஜக எம்பிக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி... 6 வது நாளாக நீடிக்கும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 19,000 கனஅடியாக அதிகரிப்பு

UGC NET Results 2024 : யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

UGC NET Results 2024 Date : நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

ஒகேனக்கலில் அதிகரித்த நீர்வரத்து பரிசல் இயக்க நீடிக்கும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் சீறிப்பாயும் வெள்ளம்.. மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17  ஆயிரம் கன அடியாக உள்ளது. அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும்  பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாக சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#BREAKING : TN Rain Alert : சென்னைக்கு ஆபத்தா..? - விறுவிறுவென ரெடியாகும் வீரர்கள்..

TN Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.