கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் தமிழகப் பதிப்புலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Nvidia நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்; நிறுவனத்தின் தலைமை மாற்றம், பங்குச் சந்தை சரிவு மற்றும் புதிய நிர்வாக அறிவிப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அசாம் குவாஹாட்டி அருகே எமர்ஜென்சி பிரேக் வேலை செய்யாததால் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
கன்னிமாரா நூலகத்தில் 523 புத்தகங்கள் தொடர்பாக எழுந்துள்ள அதிர்ச்சி புகார், விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள் குறித்த குற்றச்சாட்டு என நூலக புத்தக கொள்முதலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக, வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தைப் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என சோலார் உற்பத்தியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் நிலையில், இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்தில் AI தரவு மையங்களை அமைக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை, சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் டெக்சாஸில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.