“உயிர்தப்பி ஒடி வந்தேன்” கேம் சேஞ்சர் அனுபவம் எப்படி இருந்தது? எடிட் செய்யாமல் சொன்ன எடிட்டர்!

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.