K U M U D A M   N E W S

SPEED NEWS TAMIL | 12.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | 12.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

TVK அரசுக்கு Anbumani Ramadoss சொன்ன அட்வைஸ்! #tvkgovt #CMVijay‌ #tamilnadu #pmk #Vivasayam

TVK அரசுக்கு Anbumani Ramadoss சொன்ன அட்வைஸ்! #tvkgovt #CMVijay‌ #tamilnadu #pmk #Vivasayam

தமிழ்நாட்டுல மட்டும் தான் இந்த நிலைமை! Anbumani Ramadoss #tvkgovt #CMVijay‌ #tamilnadu #pmk

தமிழ்நாட்டுல மட்டும் தான் இந்த நிலைமை! Anbumani Ramadoss #tvkgovt #CMVijay‌ #tamilnadu #pmk

"எடப்பாடி தலைமையிலானது ரியல் அதிமுக இல்ல"– ஆதவ் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாய ஊக்க தொகை -TVK அரசு மீது Anbumani Ramadoss குற்றச்சாட்டு..! #tvkgovt #CMVijay‌ #tamilnadu

விவசாய ஊக்க தொகை -TVK அரசு மீது Anbumani Ramadoss குற்றச்சாட்டு..! #tvkgovt #CMVijay‌ #tamilnadu

தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்திய இலங்கை அரசு

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களது விருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

இன்றைய தின ராசி பலன் நலம் தருமா? 12 ராசிகளின் பலன்கள்

இன்றைய ராசிபலன் (12-08-2026) : மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்: