மாநில உரிமைக் காப்பதில் தமிழக அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடிஇழப்பீடு வழங்க உத்தரவு| Kumudam News
கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund
பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK
சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு
Ilaiyaraja Funds For War | இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் இளையராஜா வெளியிட்ட நிதியுதவி எவ்வளவு தெரியுமா?
கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari
அடுத்தடுத்த சிக்கலில் TVK..! தாக்குப்பிடிப்பாரா Vijay.?தாவத்துடிக்கும் தவெக தொண்டர்கள் |Kumudam News
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.