Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
Gujarat Flight Blast | சிதறிய விமானத்தை அகற்றும் பணி.. மனதை கனமாக்கும் காட்சிகள்..
#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
விமான விபத்து; உயர்மட்ட கூட்டம் தொடக்கம்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து - DNA மாதிரிகள் சேகரிப்பு
அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
விமான விபத்தில் ஒரே சாட்சி...! 241 பேர் மரணம்... நடந்தது என்ன? பரபரப்பான கடைசி நிமிடங்கள்..!
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
விமான விபத்தில் 200 பேர் பலி?..நெஞ்சை உலுக்கும் தகவல் | Gujarat Flight Blast
"தேவையான உதவிகளை செய்யத் தயார்" - போயிங் நிறுவனம் உறுதி
மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது விமானம் விபத்து..
'MAY DAY' செய்தியை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி...? வெளியான தகவல் | Plane Crash
விபத்துக்குள்ளான AIR INDIA B787 விமானம்..! 242 பயணிகள் கதி என்ன?
விபத்தில் சிக்கிய போயிங் விமானம் பற்றிய முழு தகவல்... | Gujarat Flight Blast
விமானத்தின் கருப்பு பெட்டி எங்கே?... விமான விபத்தின் உண்மையான காரணம் வெளியீடு? | Ahmedabad Flight
நாட்டையே உலுக்கிய கோர விபத்து.. அதிகரித்துக்கொண்டே வரும் பலி எண்ணிக்கை | Air India Plane Crash Death
நடு வானில் வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் #Ahmedabad #PlaneCrash #AirIndia #GujaratFlightBlast
வெடித்த Air India விமானம்.. பயணிகளை காப்பாற்ற விரையும் Ambulance
தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம்..சம்பவ இடத்திற்கு விரையும் மத்திய அமைச்சர்..? | Plane
விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash
மிகவும் பாதுகாப்பான விமானம் என்று கருதப்படும் போயிங்.. விழுந்து நொறுங்கியது எப்படி? - விரிவான தகவல்
பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..