மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
karnataka நீர் பிரச்சனை.. CM Vijay-க்கு தடை.. களத்தில் குதித்த விவசாயிகள் | Farmers Protest
கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh
விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம்..! தற்காலிகமாக வாபஸ் | Farmers Protest | Kumudam News
எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. மேட்டூர் அணைக்கு அடித்த ஜாக்பாட் | Mettur Dam | Water Level | Karnataka
காவிரி தாய்க்கு மலர் தூவி வரவேற்பு..! கல்லணையில் நெகிழ்ந்த விவசாயிகள்b | kallanai | Kumudam News
காத்திருந்த விவசாயிகளுக்கு கடவுள் போல வந்த தண்ணீர்.. Trichy மக்களே சந்தோஷமா? | Mukkombu | Karnataka