K U M U D A M   N E W S

லஞ்சம் கேட்ட அதிகாரி...பிச்சை எடுக்கும் போரட்டத்தில் இறங்கிய பெண்

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க  ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியை புரட்டி எடுத்த பெஞ்சல்.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை

Palladam Murder Case: நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்... தீரன் பட பாணியில் விசாரணை

Palladam Murder Case: தமிழகத்தை கொதிக்கவிட்ட பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே அழித்து கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை.

Salem : குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் பெண் உயிரிழப்பு..ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட உறவினர்கள்..

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி

குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.