வெயில் பட பாணியில் ஊரை விட்டு ஓடிய சிறுவன்.. 40 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்!
இளம் வயதில் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு சென்றவர், 40 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோர் மற்றும் சொந்தங்களுடன் இணைந்த நிகழ்வு பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.