K U M U D A M   N E W S

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும்: நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் – நடிகர் அஜித் குமார்

பிரபல ஹாலிவுட் திரைப்படமான FAST & FURIOUS தொடர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அதில் நடிப்பேன் என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.