K U M U D A M   N E W S

expansion

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

டாலருக்கு செக் வைக்கும் பிரிக்ஸ்! இந்தியாவுக்கு எதிராக மாறுவாரா டிரம்ப் ?

டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!

இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள்... முதலமைச்சர் விஜய் அளித்த ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...

ராமதாஸை பழிதீர்க்கும் ரங்கசாமி? "பலிகடா ஆகும் ஸ்ரீகாந்தி"

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

விஜயபாஸ்கரா, பர்வாஸா? தலைமை எடுக்கும் முடிவு என்ன?

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடியை சந்தித்த அமேசான் சிஇஓ... இந்தியாவில் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு !

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

?LIVE : CM Vijay | அமைச்சராக பதவியேற்ற வன்னி அரசு, ஷாஜகான் | New Ministers | IUML | VCK

🔴LIVE : CM Vijay | அமைச்சராக பதவியேற்ற வன்னி அரசு, ஷாஜகான் | New Ministers | IUML | VCK

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

JUST Now : புதிய தமிழக அமைச்சர்கள் பதவியேற்றனர் | CM Joseph Vijay‌ Cabinet Expansion | Kumudam News

JUST Now : புதிய தமிழக அமைச்சர்கள் பதவியேற்றனர் | CM Joseph Vijay‌ Cabinet Expansion | Kumudam News

இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுனருடன் முதல்வரின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.