பந்தை விளாசிய சென்னை அணி.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.
எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.