K U M U D A M   N E W S

விஜய் – ராகுல்காந்தி நேருக்கு நேர் சந்திப்பு ! அரசியல் வட்டாரத்தில் கிளம்பும் கேள்விகள்!

இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க BIG PLAN ரெடி ! அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை !

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

அருள் பொங்கிய தருணம்.. கண்கொள்ளா காட்சியுடன் மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வானில் மின்னிய அழகிய ஜோடி...கண்கவர் நிகழ்வை ரசித்த சென்னை மக்கள்!

பிறை நிலவுக்கு அருகே பிரகாசமாக ஜொலித்த வெள்ளி கிரகத்தின் அரிய காட்சி சென்னைவாசிகளை ஆச்சரியப்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

"நாங்கலாம் SOFA வாங்ககூடாதா? " - திமுகவிற்கு வன்னியரசு பதிலடி!

சோஃபா விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘நாங்க சோஃபா வாங்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பி அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்! நடிகர் யாஷ் புகழாரம்

தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன.

பள்ளியில் அரசியல் நிகழ்ச்சியா? நீதிமன்றத்தில் வழக்கு!| High Court | School Political Event |CM Vijay

பள்ளியில் அரசியல் நிகழ்ச்சியா? நீதிமன்றத்தில் வழக்கு!| High Court | School Political Event |CM Vijay