K U M U D A M   N E W S

காலை உணவுத் திட்டம்.. தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News

"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

மகள் மாயமானதாக அளித்த புகாரை திரும்பப்பெற்ற பெண் #dharmasthalacase #karnataka #courtorder #police

மகள் மாயமானதாக அளித்த புகாரை திரும்பப்பெற்ற பெண் #dharmasthalacase #karnataka #courtorder #police

கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts

கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice

சிப்காட்டில் தொழிற்சாலை சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு | Cuddalore | TNPolice

"என்ன தவம் செய்தேனோ? "- தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு | TVK Madurai Maanadu | TVK Vijay

"என்ன தவம் செய்தேனோ? "- தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு | TVK Madurai Maanadu | TVK Vijay

உயிர் பறிக்கும் EB Box... அச்சத்தில் பொதுமக்கள் | Chennai Corporation | Mayor Priya | TNEB | Kumudam

உயிர் பறிக்கும் EB Box... அச்சத்தில் பொதுமக்கள் | Chennai Corporation | Mayor Priya | TNEB | Kumudam

'திமுக வேரை அசைக்க முடியாது.. ‘ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி முதல்வராவார்’- அமைச்சர் ரகுபதி

"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.