"இங்க நின்னா அண்ணன் கண்டிப்பா ஜெயிப்பார்..!" | TVK Vijay Campaign Karur | Kumudam News
"இங்க நின்னா அண்ணன் கண்டிப்பா ஜெயிப்பார்..!" | TVK Vijay Campaign Karur | Kumudam News
"இங்க நின்னா அண்ணன் கண்டிப்பா ஜெயிப்பார்..!" | TVK Vijay Campaign Karur | Kumudam News
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
விஜயை காண காத்திருக்கும் ரசிகர்கள் | TVK Vijay Campaign | Karur | Kumudam News
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.
PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி
Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.
மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
வேளாண் வணிகத் திருவிழா தொடக்கம்| Kumudam News | Cm event