K U M U D A M   N E W S

"புதிய சாதனை.." உலக கவனத்தை ஈர்த்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயகவின், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

டிரம்ப் அதிபரானதும் அதிரடி மாற்றங்கள்.. ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியருக்கு புதிய பொறுப்பு

அமெரிக்காவின் புதிய சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளராக ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியர் பதவியேற்க உள்ளார்.

அரியலூரில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரியலூர்,ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Today Headlines Tamil | 15-11-2024 | Kumudam News

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்

"ஒழுக்கம் கெட்ட.." வார்த்தையை கொட்டி திமுகவை கடுமையாக விமர்சித்த எச். ராஜா

புரோட்டா கடையில் சண்டை போடுவது தான் திராவிட மாடலா? என திமுகவிற்கு எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

NLC Power Plant Demolition என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் இடிப்பு

கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

கனிமொழி ஆப்சென்ட்..! வெடித்த கேள்வி.. ஒரே பதிலில் Off செய்த துணை முதலமைச்சர் உதயநிதி | Thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

"இது என்ன கொடுமையா இருக்கு..!" ரவுண்டு கட்டி அடித்த சீமான் -கப்சிப்னு அமைதியான கூட்டம் | NTK Seeman

கட்சி என்றால் ஒரு கோட்பாடு உள்ளது. நான் அப்படி தான் இருப்பேன் என்றால் வெளியேதான் போக வேண்டும் என நாதக நிர்வாகி குற்றச்சாட்டுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

#JUSTIN : Guindy | கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உயிரிழப்பு - அடுத்த பரபரப்பு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்