K U M U D A M   N E W S

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

கொடூரன் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

Kolkata Doctor Case Verdict | "இழப்பீடு தேவையில்லை.. நீதி தான் வேண்டும்.." வெடித்த போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய விவகாரம்

கொல்கத்தா வழக்கு.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TVK: ”தவெகவை பார்த்தா பயம் அதனால தான் அனுமதி கொடுக்க மாட்டிங்குறாங்க”- ராம்குமார்

போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்ப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

HMPV வைரஸ் கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது என்றும் பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காதலனை கொன்ற காதலி... சற்றும் எதிர்பாராத தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு.

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி.. கிரீஸ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிப்பு

காதலன் ஷரோனை குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற காதலி கிரீஸ்மாவிற்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.