K U M U D A M   N E W S
Kumudam Ad

Sanal Vedi Blast in Cuddalore: இறுதி ஊர்வலத்தில் பயங்கரம்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்

விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கனமழைக்கு வாய்ப்பிருக்காம்! எதுக்கும் உஷாராவே இருப்போம்!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Madurai Theft: முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்.. பரபரப்பு CCTCV காட்சிகள்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.

மக்களே மிக முக்கிய வார்னிங்.. ரெடியான கரு மேகங்கள் -ஹை அலர்ட்டில் தமிழகம்..

தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பைக்கில் பட்டாசு கொண்டு சென்றவர் பலி.. சோகத்தில் மூழ்கிய சிவகாசி

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி.. கைதான நபர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.