2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமுதம் நியூஸ் 24X7.... | Kumudam News 24x7 First Anniversary
2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமுதம் நியூஸ் 24X7.... | Kumudam News 24x7 First Anniversary
2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமுதம் நியூஸ் 24X7.... | Kumudam News 24x7 First Anniversary
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கி கிடைக்கும் நீரால் மக்கள் அவதி
மசோதா கால நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் அரசியல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பரபரப்பாகும் பெரம்பலூர்.. ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்ச்சியில் கல்வீசிய விசிகவினர்
கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இறுதி ஊர்வலத்தை பேருந்து முந்தி சென்றதால் ஆத்திரம் #thanjavur #busdriver #attack #kumudamnews