K U M U D A M   N E W S
Kumudam Ad

ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.98 ஆயிரம் கையாடல் - ஊராட்சி செயலருக்கு சிக்கல்

பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பானுமதி, ரூ.98 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாக புகார்

குடியரசு தின விழா.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்.

அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை.

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து..விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்..  அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் உறுதிக்கு பணிந்தது மத்திய அரசு" – முதலமைச்சர்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் உறுதிக்கும், மக்களின் உணர்வுக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது முதலமைச்சர்

திடீரென நகர்ந்த அரசுப்பேருந்து...தப்பியோடிய இருவர்... வெளியான பகீர் CCTV காட்சிகள்

ஓட்டல் முன்பு நின்றிருந்த இருவர் அலறியடித்து தப்பியோட்டம் - விபத்து தொடர்பான சிசிடிவி வெளியீடு