K U M U D A M   N E W S

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விவசாயிகளோடு விவசாயி - இ.பி.எஸ் | Kumudam News

விவசாயிகளோடு விவசாயி - இ.பி.எஸ் | Kumudam News

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் இபிஎஸ் | Kumudam News

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் இபிஎஸ் | Kumudam News

பஹல்காம் தாக்குதல்: TRF-ஐ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அறிவித்தது அமெரிக்கா!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News

காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News

விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை | Kumudam News | Kumudam News

விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை | Kumudam News | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

ஜி ஜின்பிங்க் எங்கே? சினாவில் உச்சக்கட்ட பரபரப்புதலைமறைவா... காணாமல் ஆக்கப்பட்டாரா? | Kumudam News

போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- அன்புமணி

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை - 7 பேருக்கு ஆயுள் சிறை | Kumudam News

மாணவி பாலியல் வன்கொடுமை - 7 பேருக்கு ஆயுள் சிறை | Kumudam News

CMDA உறுப்பினர் செயலர் கைது.. உத்தரவு ரத்து! | Kumudam News

CMDA உறுப்பினர் செயலர் கைது.. உத்தரவு ரத்து! | Kumudam News