ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
ஓ.பி.எஸ் போடும் திட்டம் என்ன?... முதலமைச்சருடன் சந்திப்பு ஏன்? | OPanneerselvam | CMMKStalin | EPS
எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
17 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்ட தீர்ப்பு... முழு விவரம்.! | Kumudam News
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் | Kumudam News
"ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும்....." பூவை ஜெகன்மூர்த்தி
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.