இபிஎஸ் வருகையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | ADMK | Kumudam News
இபிஎஸ் வருகையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | ADMK | Kumudam News
இபிஎஸ் வருகையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | ADMK | Kumudam News
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
மார்க் ஷீட் வழங்காத விவகாரம் - பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | High Court
வட்டார வளர்ச்சி அலுவலர் மாயம் - மனைவி புகார் | Namakal News | Kumudam News
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.
சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
டிக்கெட் எடுப்பதில் பிரச்னை.. வடமாநில பயணி, நடத்துனர் இடையே மோதல் Thiruppur | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.
மெட்ராஸ் பட பாணியில் அதிமுக - தவெக இடையே தகராறு | Chennai | TVK - ADMK | Kumudam News