K U M U D A M   N E W S

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காமராஜருக்கு பிறகு திமுக ஆட்சியில் தான்...பள்ளிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

குற்றால அருவிகளில் பயணிகள் ஆனந்த குளியல் | Kumudam News

குற்றால அருவிகளில் பயணிகள் ஆனந்த குளியல் | Kumudam News

"இனியாவது கீழடி அங்கீகரிக்கப்படுமா?" - அமைச்சர் கேள்வி | Keezhadi | TNGovt | TNBJP

"இனியாவது கீழடி அங்கீகரிக்கப்படுமா?" - அமைச்சர் கேள்வி | Keezhadi | TNGovt | TNBJP

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து…தாய்லாந்து செல்ல இருந்த பயணிகள் தவிப்பு

தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது... இருந்தும் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது... இருந்தும் குளிக்க தடை