K U M U D A M   N E W S

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

Fastag-ல் பணம் இல்லாததால் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தம்...

Fastag-ல் பணம் இல்லாததால் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தம்...

அஜித்குமார் மரண வழக்கு.. விசாரணை அதிகாரி நியமனம்..!

அஜித்குமார் மரண வழக்கு.. விசாரணை அதிகாரி நியமனம்..!

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு

கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு

ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??

உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் காவல் ஆய்வாளர்??