2026 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் | New Year 2026 | Kumudam News
2026 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் | New Year 2026 | Kumudam News
2026 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் | New Year 2026 | Kumudam News
Show Cancelled | மதுராவில் சன்னிலியோன் நிகழ்ச்சி ரத்து | Kumudam News
Actress Mamitha Baiju | நடிகை மமீதா பைஜூ-வுடன் செல்பி எடுத்த ரசிகர்கள் | Kumudam News
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
கனா படத்தில் அறிமுகமாகிய தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் தர்ஷன்.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பவர்களை ‘டைப் காஸ்ட்டிங்’ என சினிமாத்துறையில் அழைப்பதுண்டு. நானும் ஒரு டைப் காஸ்ட் ஹீரோ பிம்பத்தில் இருக்கிறேன், அதனை உடைக்க முயல்கிறேன் என விக்ரம் பிரபு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.