மின்சாரத்தை விற்று காசு பார்க்கலாம்... தமிழகத்தில் வருமா சோலார் திட்டம்?
தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக, வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தைப் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என சோலார் உற்பத்தியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7