ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதும் கூட்டம்..
"வரும் கால துணை முதல்வரே..!"... கோஷத்தால் ஷாக்கான நயினார்... மேடையில் சலசலப்பு ..!
“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.
அள்ள அள்ள துள்ளிய மீன்கள்.. களைகட்டிய மீன்பிடித் திருவிழா
மயிலாடுதுறை DSP விவகாரம் தலைமை காவலர் சஸ்பெண்ட் | Kumudam News
காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை? | Kumudam News
விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்