K U M U D A M   N E W S
Promotional Banner

கோவையில் நடந்த விபரீதம்.. விவசாயக் கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு!

கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore