K U M U D A M   N E W S

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தமிழகத்தில் SIR-க்கு தடையில்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு | S.I.R. | BJP | ECI | Supreme Court Order

"தமிழகத்தில் SIR-க்கு தடையில்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு | S.I.R. | BJP | ECI | Supreme Court Order

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Bihar Election Results | Kumudam News

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Bihar Election Results | Kumudam News

SIR Explanation | எதற்காக நடத்தப்படுகிறது SIR? படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?

SIR Explanation | எதற்காக நடத்தப்படுகிறது SIR? படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?

S.I.R-க்கு எதிரான வழக்கு - நவ.11ல் விசாரணை | DMK | Supreme Court | BJP | ECI | KumudamNews

S.I.R-க்கு எதிரான வழக்கு - நவ.11ல் விசாரணை | DMK | Supreme Court | BJP | ECI | KumudamNews

"திருடப்பட்ட வாக்குகள்" ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு #rahulgandhi #congress #pmmodi #vote

"திருடப்பட்ட வாக்குகள்" ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு #rahulgandhi #congress #pmmodi #vote

"ஹரியானாவில் ஒரே புகைப்படத்தை வைத்து 100 வாக்குகள் திருட்டு" - ராகுல் காந்தி | ECI | Rahul Gabdhi

"ஹரியானாவில் ஒரே புகைப்படத்தை வைத்து 100 வாக்குகள் திருட்டு" - ராகுல் காந்தி | ECI | Rahul Gabdhi

அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

கடலில் படகு மூலம் சென்று S.I.R குறித்து விழிப்புணர்வு..! #electioncommission #elections2026 #sir

கடலில் படகு மூலம் சென்று S.I.R குறித்து விழிப்புணர்வு..! #electioncommission #elections2026 #sir

"அவர்கள் வேண்டாம் என்றால்.. நாங்கள் வேண்டும் என்போம்" - ஜெயக்குமார் | ADMK | EPS | SIR | KumudamNews

"அவர்கள் வேண்டாம் என்றால்.. நாங்கள் வேண்டும் என்போம்" - ஜெயக்குமார் | ADMK | EPS | SIR | KumudamNews

தமிழ்நாட்டில் நாளை S.I.R பணிகள் தொடக்கம் | Election Commission | DMK | BJP | Congress | KumudamNews

தமிழ்நாட்டில் நாளை S.I.R பணிகள் தொடக்கம் | Election Commission | DMK | BJP | Congress | KumudamNews

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Election Commission | வாக்காளர்கள் அஞ்ச வேண்டாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு! | Kumudam News

Election Commission | வாக்காளர்கள் அஞ்ச வேண்டாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு! | Kumudam News

ECI | தமிழக வாக்காளர்களாகும் பிற மாநிலத்தவர்.. பாரபட்சம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?? | TN Politics

ECI | தமிழக வாக்காளர்களாகும் பிற மாநிலத்தவர்.. பாரபட்சம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?? | TN Politics

இரு மாநிலங்களில் வாக்குரிமை? பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | Kumudam News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | Kumudam News

TVK Symbol | சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடுகிறது தவெக | Kumudam News

TVK Symbol | சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடுகிறது தவெக | Kumudam News

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும்- தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Election Commission | Karur | HighCourt Order

தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Election Commission | Karur | HighCourt Order

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர் மனு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் | Madras High Court | Kumudam News

விஜயபாஸ்கர் மனு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் | Madras High Court | Kumudam News