K U M U D A M   N E W S

‘X’க்கு தடை விதிப்பு.. எலான் மஸ்க்கை சீண்டிய முக்கிய நாடு.. !

Brazil banned 'X' : தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்திற்கு முக்கிய நாடு ஒன்று தடைவிதித்தால் அந்நிறுவனத்தின் சொந்தக்காரரான எலான் மஸ்க் செம்ம டென்ஷானாகியுள்ளார். 

ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் தரமான படம்.. மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர்.. புகழ்ந்து தள்ளிய ரஜினி!

''கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

“ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி” வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தை பாரட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

'வாழை' திரைப்படத்திற்கு முதலமைச்சர் பாராட்டு!

MK Stalin Praise 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

பேருந்தில் இடம்பிடிக்க இளைஞர்கள் மோதல் - வைரலாகும் வீடியோ!

Velankanni Matha Temple issue: வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இளைஞர்கள் மோதல்

காசாவில் 6 பணயக் கைதிகள் சடலமாக மீட்பு... போர் தொடரும்... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி!

அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பணயக் கைதிகளின் சடலங்களை, காசாவின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.

தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!

''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Jawahirullah about 'Vaazhai': "வாழை படத்தில் அந்த வாய்ப்பை மாரி செல்வராஜ் நழுவ விட்டுவிட்டார்.." - ஜவாஹிருல்லா பேட்டி!

Jawahirullah about 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.