K U M U D A M   N E W S

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. சவுக்கு சங்கர் மீது காங்கிரஸ் கவுன்சிலர் புகார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.

PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama

PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama

ADMK BJP Alliance | அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி? கசிந்த தகவல்? | Edappadi Palanisamy | Amit Shah

ADMK BJP Alliance | அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி? கசிந்த தகவல்? | Edappadi Palanisamy | Amit Shah

அதிமுக-பாஜக கூட்டணி.. நாளை முக்கிய அறிவிப்பு?

2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police

மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய ஏஎஸ்பி | School Student issue | Coimbatore | TN Police

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி மனுதாக்கல்

போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம்...2 மாதத்தில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

ரயில்வே தண்டவாளத்தில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுத்து காவல்துறையினர் விசாரணை

டாஸ்மாக் விடுமுறை... மதுப்பிரியர்களை போன் போட்டு அழைத்து மது விற்பனை | TASMAC Leave | Coimbatore

டாஸ்மாக் விடுமுறை... மதுப்பிரியர்களை போன் போட்டு அழைத்து மது விற்பனை | TASMAC Leave | Coimbatore

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Good Bad Ugly 'தல'யோட Comeback படமா கண்டிப்பா இருக்கும்! | Ajith kumar | Kumudam News

Good Bad Ugly 'தல'யோட Comeback படமா கண்டிப்பா இருக்கும்! | Ajith kumar | Kumudam News