K U M U D A M   N E W S

அமித் ஷாவை? அவதூறு ஷாவா? முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.