சினிமா காட்சியை மிஞ்சிய சட்டமன்ற சம்பவம்! | EPS | TN Assembly | Aadhav | Kumudam News
சினிமா காட்சியை மிஞ்சிய சட்டமன்ற சம்பவம்! | EPS | TN Assembly | Aadhav | Kumudam News
சினிமா காட்சியை மிஞ்சிய சட்டமன்ற சம்பவம்! | EPS | TN Assembly | Aadhav | Kumudam News
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.
த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....
கொத்துக்கொத்தாக இ*ந்த மீன்கள் கொந்தளித்து பேசிய EPS TN Assembly | EPS | Kumudam
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பேச்சை கேக்காத தங்கமணி.. கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி | EPS | SP Velumani | Thangamani | ADMK | Kumudam
தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam
🔴Live: தவெக அரசுக்கு வார்னிங்.. தஞ்சாவூரில் வெயிட்டை காட்டும் இபிஎஸ்..! | CM Vijay | EPS | Kumudam