குடும்ப கட்சியாகிய திமுக.. முதல்வரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..!
ADMK Ex Minister | திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தவர் இபிஎஸ் - CPI மாநில செயலாளர் முத்தரசன் சாடல் | Kumudam News
நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Edappadi Palanisamy Tribute Ambedkar: சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை | Salem ADMK
கூட்டணி அமைந்தும் நெருக்கடி.. இபிஎஸ்-ஐ நெருக்கும் மாஜிக்கள்? வீழப்போகும் அடுத்த விக்கெட்?
OPS New Party | நொந்து போன ஓபிஎஸ்.! தளவாயுடன் ரகசிய சந்திப்பு...? புதிய கட்சி தொடக்கமா? | ADMK | BJP
ADMK BJP Alliance | அரசியல் நாகரிகமின்றி விமர்சித்தால் போராட்டம் - ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar
"அதிமுகவை மிரட்டி பணிய வைத்துள்ளது பா.ஜ.க" - திருமாவளன் பேட்டி
Nainar Full Speech | "அண்ணாமலை ஒரு புயல்.. நான் தென்றல்"- நயினார் நாகேந்திரன் முழு உரை
Annamalai Speech | "உங்களை வழி நடத்தியதில் மகிழ்ச்சி" - மேடையில் உருகிய அண்ணாமலை
"பாஜக - அதிமுக கூட்டணி.. கருத்து சொல்ல முடியாது" - பிரேமலதா பேட்டி
"தீயசக்தியை வீழ்த்த ஒரு அணியில் திரள்வோம்" - TTV Dhinakaran
"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பீதியின் உச்சத்தில் முதலமைச்சர் - இபிஎஸ் | Kumudam News
கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் ஓபிஎஸ்? - வெளியான பரபரப்பு தகவல் | ADMK | OPS New Party | BJP Alliance | EPS